உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா





மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 10.07.2008 அன்று காலை தீமிதிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.

No comments: