மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பினில் இருந்து 32கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மூன்று பக்கங்களாலும் நீரினால் சூழப்பட்ட ஒரு அழகிய கிராமம் தான்

பெரியகல்லாறு. இது கிராமம் என்பதை பார்க்க வழர்ந்துவரும்

நகரம் எனக்குறிப்பிடலாம்.மேலும் இதற்கு பெரியகல்லாறு

என பெயர்வரக்காரணம் என்ன என்பதையும் இன்னும்

பல சுவாரஸ்யமான விடையங்களும் மிகவரைவில்….. 

 

 

 

 


 

தற்போது பெரியகல்லாறு மத்தியகல்லுரியின் வியையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது.ஏனைய பாடசாலைகளின் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன..

 

 


            

 

 

 

 

 

 

 

1.பெரியகல்லாறு மத்தியகல்லுரி 

2.உதயபுரம் தமிழ் மாகாவித்தியாலயம்

3.மெதடிஸ்த்த தமிழ் பெண்கள் பாடசாலை

4.அருளானந்தர் வித்தியாலயம்

5.மெதடிஸ்த்த தமிழ்கலவன் பாடசலை

 

 

 

 

 

 

1.ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்

2.ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயம்

3.உதயபுர வடபத்திர காளியம்மன் ஆலயம்

4.கடலம்மன் ஆலயம்

5.மண்டபத்தடி பிள்ளையர் ஆலயம்

6.நாகதம்பிரான் ஆலயம்

 

 

 


            

 

 

 

1.பொது சந்தை

2.கூட்றவு சங்கம்

3.கூட்றவு கடை

4.மக்கள் வங்கி

5.பொது நூலகம்

 

 

 

 

 

 

 

 

1.பாலம்

2.கடற்கரை

3.ஆற்றங்கரை

4.நீர்த்தொட்டி

 

 

 


            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                      மட்\பெரியகல்லாறுமத்தியகல்லூரியின்

            இல்லவிளையாட்டுப்போட்டியானது 20.02.2009 அன்று

            நடைபெற்றது. இதில் புள்ளைநாயகம்(கல்விப்பணிப்பாளர்)

            ஞானராஜா(கற்குடாவலயகல்விப்பணிப்பாளர்) போன்றவர்களும்

             மற்றும் பல முக்கியஸ்த்தர்களும் பங்கு கொண்டு

            இவ் விழாவினை சிறப்பித்தனர். முதலிடத்தினை

            முல்லை  அணியும் மற்றும் முறையே

            நெய்தல்,மருதம்  அணிகளும் இரண்டாம்,

            மூன்றாம்   இடங்களை பெற்றுக் 

            கொண்டன.     

 

            விழாவின் புகைப்படங்கள்

           

            1 2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15

           

            16 17  18

            

 

 


 

 

 

 

இங்கு வெளியீடப்பட்டுள்ளவை எதுவித கரணங்களைக் கொண்டும் மீழ்பிரசுரம் செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது!!.         

 

   மேலும் உங்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் எமது Email முகவரிக்கு தயக்கம் இன்றி எழுதிஅனுப்பவும். உங்கள்

ஆதரவு கிடைக்கவிடத்து இத்தளமானது கைவிடப்படும்.

 pramenath@hotmail.com

இன்னும் பல விடையங்கள் இங்கு வரஇருப்பதால்

எப்பொதும் எம் தளத்தை அவதானமாக பாருங்கள்!